நீண்ட நாட்களுக்குப் பிறகு விவசாயம் குறித்து, வீடியோ பதிவு செய்வது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிலும் வெளிநாட்டில் இருந்து கொண்டே அதில் கிடைத்த வருமானத்தை நிலமாக வாங்கி, அதில் விவசாயம் செய்து அசத்தும் திரு.ராஜசேகரன்…
View More வெளிநாட்டில் இருந்து கொண்டே விவசாயம் செய்யும் இளைஞர் / டிம்பர் மரங்கள் வளர்ப்புCategory: மரங்கள்
இயற்கை முறையில் மா மரம் | சாகுபடி | பழங்கள் | பூ உதிர்வு தடுப்பு | நடவு | இயற்கை உரம் |
#மாமரம் #மாசாகுபடி #மாம்பழம் திருமதி.டாக்டர்.எஸ்.ராஜரீகா : 94875 82830. ___________________________________________________ 🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝 உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:…
View More இயற்கை முறையில் மா மரம் | சாகுபடி | பழங்கள் | பூ உதிர்வு தடுப்பு | நடவு | இயற்கை உரம் |தென்னை ஊடுபயிராக மீன் குட்டை | இரட்டிப்பு லாபம் | பண்ணை
தென்னை விவசாயிகள் ஊடுபயிராக குட்டை அமைத்து மீன் வளர்த்தால் அதிக இரட்டிப்பு வருமானம் ஈட்டலாம். அது குறித்து விரிவாக தெளிவாக பேசுகிறார் மதுரை அரும்பனூர் A.M. மீன் பண்ணையின் உரிமையாளர் பாரூக் அவர்கள். மீன்…
View More தென்னை ஊடுபயிராக மீன் குட்டை | இரட்டிப்பு லாபம் | பண்ணைசந்தன மரம் வளர்த்து வருமானம் ஈட்டுவது எப்படி ?
சந்தனம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா. நம் நாட்டு மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். நம் நாட்டின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. சுமாரான உயரத்திற்கு…
View More சந்தன மரம் வளர்த்து வருமானம் ஈட்டுவது எப்படி ?