ஜல்லிக்கட்டு காளை மற்றும் வண்டிமாடுகளுக்கு லாடம் அடிக்கும் முறை குறித்து இத்தொழிலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் மதுரை அவணியாபுரத்தைச் சேர்ந்த உயர்திரு.மாரியப்பன் அவர்களின் நேர்காணல்.
ரூ.4க்கு ஆரம்பித்த பயணம் இன்று ரூ.400 க்கு ஒரு மாட்டுக்கு லாடம் அடித்துக் கொடுக்கின்றார். இவரது அப்பா 60 ஆண்டுகள் லாடம் அடிக்கும் தொழிலை செய்துவந்தவர்.
இரண்டு தலைமுறையாக இவர்களது குடும்பம் லாடம் அடிக்கும் தொழிலை செய்து வருகின்றனர். ஆனால், இவரது அடுத்த தலைமுறையினர் இந்த தொழிலை செய்ய முன்வரவில்லை என்பது மிகவும் வருந்ததக்க விசயமாகும்.
அதேபோல் இந்த தொழில் நலிவடைந்து வருவதால் தொடர்ச்சியாக இத்தொழிலை செய்ய முன்வரவில்லை என்பதை உணர்த்தாமல் இல்லை.
நாம் கேட்ட உடனே, லாடம் அடிக்கும் முறை குறித்து பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கிய திரு. மாரியப்பன் அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரித்துக் கொள்கின்றோம்.
5 கி.மீ க்கு அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமே மாடுகளுக்கு லாடம் அடிக்கும் பணிகளை செய்து வருகின்றார். அதேநேரத்தில் வெகு தொலைவுக்கு சென்று வர இயலாது என்பதால் அவரது தொலைபேசி எண் பதிவு செய்யவில்லை. ஆகவே மாடுகளுக்கு லாடம் அடிக்க நினைப்பவர்கள் மதஐர அவணியாபுரம் செல்ல வேண்டும்.
நன்றிகள் !!
_________________________________________________________
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
? App Link: https://play.google.com/store/apps/de…
? Facebook :https://www.facebook.com/maduraivideo
?web site : https://hellomaduraitv.com/
?web site : https://hellomadurai.in/
?web site : https://tamilvivasayam.com/
? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________