பட்டைய கிளப்பும் பட்டா சண்டை சேவல்

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்மேடு முனியாண்டி மணி பிரதர்ஸ் வளர்த்துவரும் பட்டா சேவல் குறித்த சிறப்புக் காணொளி. இவர்கள் பல்வேறு ரகங்களில் சேவல்கள் வளர்ந்து வந்தாலும் கருஞ்செவலை சேவல்கள் அதிகம் வளர்த்துவருகின்றனர்.

பல்வேறு சேவல் போட்டிகளில் இவர்களது சேவல்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுள்ளது. இவர்கள் பட்டா எனும் இளம் வயது சேவல் வளர்ப்பில் கைதேர்ந்தவர்கள்.

இந்த வகையான சேவல்களை ரூ.2500 முதல் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் உங்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டால் ல்மேடு முனியாண்டி மணி பிரதர்ஸ் குழுவினரின் தொலைபேசி எண் 9791583356 தொடர்பு கொண்டு பயன் அடையுங்கள். _________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்: Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp) _________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…​

? Facebook :https://www.facebook.com/maduraivideo​

?web site :www.hellomaduraitv.com

?web site :www.hellomadurai.in

?web site :www.tamilvivasayam.com

? Telegrame Link: https://t.me/hellomadurai​
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்