நாய்களுக்கு ஏற்படும் குறைநாடி குறையா

நாட்டு நாய்கள் சிலவற்றுக்கு குறநாடி என்று கூறப்படும் குறைநாடி குறித்த விளக்க வீடியோ. குறநாடி என்பது நாயின் வாய் பகுதியில் கீழ் தாடை உள்வாங்கி இருக்கும். இதனால், நாய் முகம் பார்ப்பதற்கு நன்றாக ஊச்சியாக இருக்கும். புதிதாக பார்ப்பவர்கள் இதை எளிதாக கண்டுபிடிக்க இயலாது. விசயம் தெரிந்தவர்கள் மட்டுமே கண்டுபிடிப்பார்கள்.

இது ஒரு குறையா ? இல்லயைா என்பது குறித்து 15 அண்டுகளாக நாட்டு இன நாய்கள் வளர்த்துவரும் காளி ராஜ் அவர்கள் நேர்காணலில் விளக்கியுள்ளார். நமது நேயரின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் காளி ராஜ் அவர்கள் குறைநாடி நாய் ஒன்றினை அவர் வளர்த்து வருகின்றார். குறநாடி நாய்கள் என்பது அதற்கு ஒரு குறையே இல்லை இது மற்ற நாய்களைப்போல் இயல்பாக இருக்க கூடியது. உண்ணும்போது மட்டுமே வித்தியாசப்படும் என்பது உள்பட பல்வேறு தகவல்களை விளக்கமாக கூறியுள்ளார்.

இதேபோல் இவர் வளர்த்து வரும் வேட்டை நாய்கள் குறித்து ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ இணைப்பு லிங்க்

https://www.youtube.com/watch?v=bQ8ZA…

இதை சொடுக்கி, விருநகர் வேட்டை நாய்கள் குறித்த வீடியோவை பார்த்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நன்றிகள் !! மீண்டும் சந்திப்போம்.

________________________________________________________

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்