திப்புசுல்தான் போரில் பயன்படுத்திய ஹல்லிக்கர்

தென்னிந்தியாவின் பழைமையான மாட்டினங்களில் ஹல்லிக்கரும் ஒன்று. இந்த மாடுகளைப் பரவலாக்கியது கொல்லா சமூகத்தின் உட்பிரிவான ஹல்லிக்கர் சமூகம். இவை, மைசூரை ஆண்ட சிக்கதேவராஜ் உடையார் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1572-1600) விஜயநகரத்திலிருந்து (மத்திய கர்நாடகா) மைசூருக்கு அருகேயுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குக் கொண்டு வரப்பட்டன என்றும், அரண்மனையின் பால் மற்றும் வெண்ணெய் தேவைக்காகவும், இந்த இனத்தைப் பெருக்குவதற்காகவும் கொண்டு வரப்பட்டன என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மாட்டினங்கள் கர்நாடகத்தின் தென் மாவட்டங்களான மைசூர், மண்டியா, ஹாசன், தும்கூர் ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமாக வளர்க்கப்படுகிறது. குதிரையை ஒத்த உயரமான கால்களும், சிறிய காதுகளும், மிரட்டும் கொம்புகளும், சதை தொங்காத சிறிய கழுத்தும், திமிரான திமிலும், ‘வி’ வடிவ அழகான முகமும் இந்த மாட்டின் சிறப்பம்சங்கள். ஹல்லிக்கர் இன மாடுகளிலிருந்துதான் அம்ரித் மஹால், கிளார் போன்ற கர்நாடகாவின் பிற நாட்டு மாட்டினங்கள் உருவாகின.

ஹல்லிக்கர் மாடுகள் சாம்பல், வெள்ளை, கறுப்பு, சிவப்பு (அமராவதி) ஆகிய நிறங்களில் இருக்கின்றன. அதிகமாக அடர் மற்றும் வெளிர் சாம்பல் நிறத்தில்தான் இந்த மாடுகள் இருக்கும். பொதுவாக வெள்ளை நிற மாடுகளை விரும்புவது மனிதர்களின் இயல்பாக இருக்கிறது. அதற்கான சந்தை மதிப்பும் அதிகம்.

ஹல்லிக்கர் இன மாடுகளிலிருந்துதான் அம்ரித் மஹால், கிளார் போன்ற கர்நாடகாவின் பிற நாட்டு மாட்டினங்கள் உருவாகின. நாட்டு மாட்டினங்களைப் பரவலாக்குவதற்காகவே ஒரு துறையை உருவாக்கியவர்தான் தேவராஜ் உடையார். ஹல்லிக்கர் மட்டுமல்லாமல், இன்று மைசூரின் அடையாளமாக இருக்கும் அம்ரித் மஹால் மற்றும் மாதேஸ்வரா பெட்டா மாட்டினங்களுக்கும் சிறப்புப் பண்ணைகளை உருவாக்கி அந்த இனங்களைப் பரவலாக்கிய பெருமை இவைரேயச் சேரும்.

அவருக்குப் பிறகு ஹைதர் அலி காலத்தில் ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்வதற்கும், வீரர்களுக்கான உணவுப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கும் குதிரைகளுக்கு மாற்றாக இந்த மாடுகள் பயன்படுத்தப்பட்டன. ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் உழவு ஓட்ட, வண்டி இழுக்க, இனப்பெருக்கத் தேவைக்கு, போர் வேலைகளுக்கு எனக் காளைகளைத் தனித்தனியே பராமரிக்க உத்தரவிட்டார்.

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

#ஹல்லிக்கர்கால்நடைகள் #ஹல்லிக்கர்கால்நடைகள் #ஹல்லிக்கர்கால்நடைஇனம் #ஹல்லிக்கர்கால்நடைஇனம்பற்றியதகவல்கள் #ஹல்லிக்கர்கால்நடைவளர்ப்பவர்கள் #ஹல்லிக்கர்கால்நடைபராமரிப்பு #ஹல்லிக்கர்கால்நடைகள் #ஹல்லிக்கர்கால்நடைநிறம் #ஹல்லிக்கர்கால்நடைபண்புகள் #ஹல்லிக்கர்கால்நடைஉண்மைகள் #பாலுக்கானஹல்லிக்கர்கால்நடை #ஹல்லிக்கர்கால்நடைவரலாறு #ஹல்லிக்கர்கால்நடைகொம்புகள் #ஹல்லிக்கர்கால்நடைதகவல் #ஹல்லிக்கர்கால்நடைபடங்கள் #ஹல்லிக்கர்கால்நடைபால் #ஹல்லிக்கர்கால்நடைதோற்றம் #ஹல்லிக்கர்கால்நடைபுகைப்படங்கள் #ஹல்லிக்கர்கால்நடைபடங்கள் ஹல்லிக்கர்கால்நடைஅரியவகை #ஹல்லிக்கர்கால்நடைவளர்ப்பு, #ஹல்லிக்கர்கால்நடைஅளவு ஹல்லிக்கர்கால்நடைகுணம் #ஹல்லிக்கர்கால்நடைபயன்கள், #ஹல்லிக்கர்கால்நடைஎடை #ஹல்லிக்கர்மாடு #ஹல்லிக்கர்மாடுகன்று ஹல்லிக்கர்கன்று# ஹல்லிக்கர்விவசாயம் #ஹல்லிக்கர்மாட்டுவண்டி #ஹல்லிக்கர்நாட்டுமாடு

#hallikar #cow #bulls #savecows #milk #gomutra #kankrej #sahiwal #ongole #thaparkar #gir #pongnur #malnadgidda #gouproducts #kangayam #extinction #gouprem #jalikattu #goumata #goumaa #desigoumaa #desicows #desibull #gou #desicow #haryanavi #a #amruthmahal #surubhi #bhfyp

#cow #cows #farm #nature #cowsofinstagram #cattle #animals #farmlife #milk #calf #love #bull #photography #farming #animal #k #agro #dairy #farmer #kuh #cowstagram #naturephotography #agriculture #cowboy #vaca #moo #photooftheday #horse #art #bhfyp #indiabulls #hcl #tcs #india #embassyresidency #elcot #microsoft #accenture #techmahindra #malles #ibm #perumbakkam #cts #wipro #infosys #globalhospital #ishavilla #salon #unisex #essensuals #rahejadevelopers

#bull #dog #cow #bulldog #cattle #love #bully #bullterrier #dogs #dogsofinstagram #farm #pitbull #puppy #pet #bulldogfrances #bulls #follow #instagram #a #calf #toro #frenchbulldog #toros #instadog #cowboy #frenchie #animals #americanbully #art #bhfyp

#cattle #farm #cow #cows #farmlife #farming #livestock #agriculture #cowsofinstagram #beef #bull #ranchlife #agro #beefcattle #ranch #cowboy #calf #animals #angus #milk #cats #ganado #cattleranch #cattlefarm #nature #pecuaria #zootecnia #ganaderia #ranching #bhfyp

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்