ஜல்லிக்கட்டு காளையை விட்டுப் பிரியாத நாய்

தேங்கல்பட்டி முருகன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பசுமாடு வளர்த்து வருகின்றார். கடந்த ஒன்றரை ஆண்டாக ஜல்லிக்கட்டு காளையை கன்றிலிருந்து வளர்த்து வருகின்றார். வெள்ளையன் என்று செல்லமாக பெயர்வைத்துள்ளார். அவரது வீட்டில் மாட்டைப் போலவே வெள்ளை நிறத்தில் டாமி என்ற ஒரு நாயையும் வளர்த்து வருகின்றார். இதுவும் குட்டியிலிருந்து இவரது வீட்டில் வளர்ந்து வருகிறது.

குட்டியிலிருந்தே மாடும், நாயும் ஒன்றோடு ஒன்றாக அன்பாக பழகி வந்துள்ளது. காளை எங்கு சென்றாலும் அதன் கூடவே நாயும் சென்றுவிடும். யாராவது தெரியாதவர்கள் காளையிடம் நெருங்கினால் நாய் குரைத்து கடிக்கச் சென்றுவிடும் என்கிறார்கள்.

அதேபோல் வீட்டில் இருக்கும் பொழுதும், மேய்ச்சலுக்கு செல்லும் போதும், நாயும், காளையும் பிரியாமல் இருக்கும். ஒரே நிறத்தில், ஒன்றாக இணைந்து எங்கேயும் செல்வதால் அந்த ஊரில் இந்த மாட்டிற்கு என்று தனி ரசிகர்களே இருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு இருவரும் அவ்வளவு அழகு. இந்த தகவலை நாம் கடந்த முறை சென்றபோது, தெரிந்து கொண்டோம். ஆதலால் இந்த வித்தியாசமான பாசக்கார நண்பர்களை பதிவு செய்ய விரும்பி, அதற்காக அங்கு சென்றோம்.

2 மணி நேரம் அங்கிருந்திருப்போம். நாயும், மாடும் ஒன்றை ஒன்று கொஞ்சிக் கொண்டது. மாடு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லம் நாயும் சென்றது. புதிதாக நாம் அருகில் இருந்த காரணத்தால், மாட்டின் கயிற்றை மட்டும் கவ்வ மறுத்துவிட்டது. மற்றபடி ஓடி ஆடி விளையாடியது.

முருகன் அவர்களும், அவரது மனைவியும் நம்மிடம் தாங்கள் வளர்க்கும் நாய் மற்றும் ஜல்லிக்கட்டு காளை குறித்து பெருமையாக கூறினர். மேலும் அன்றாடம் எப்படி இருக்கும். இருவரும் இணை பிரியாமல் எங்கு எல்லாம் செல்வார்கள் என்பது குறித்து கூறினர். அதை வீடியோவில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

எங்களுக்கும் இப்படி ஒரு வித்தியாசமான வீடியோ பதிவு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. வெள்யைன் பின்னும், முன்னும் டாமி ஓடிச் சென்று கூடவே வந்தது பெரிய விசயம் இல்லை என்றபோதும், அதன் நிறமும், பாசமும் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை.

மீண்டும் இதுபோல் ஒரு வித்தியாசமான வீடியோ பதிவில் சந்திப்போம்.

நன்றிகள் !!

தேங்கல்பட்டி கிராமத்தினர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு குறித்த முதல் வீடியோ இணைப்பு (லிங்க்) https://www.youtube.com/watch?v=6gQT8…

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

#தேங்கல்பட்டி #தேங்கல்பட்டிஜல்லிக்கட்டு #ஜல்லிக்கட்டு #நாட்டுமாடு #நாய் #தெருநாய் #வெள்ளையன் #டாமி #ஜல்லிக்கட்டுவீரர் #ஜல்லிக்கட்டுகாளை

#dogs #dogsofinstagram #dog #dogstagram #puppy #instadog #doglover #dogoftheday #doglovers #pets #doglife #love #puppylove #pet #puppies #cute #dogsofinsta #puppiesofinstagram #instagram #of #doggo #petsofinstagram #ilovemydog #dogslife #animals #cats #petstagram #doglove #adoptdontshop #bhfyp

#cow #cows #farm #nature #cowsofinstagram #cattle #animals #farmlife #milk #calf #love #bull #photography #farming #animal #k #agro #dairy #farmer #kuh #cowstagram #naturephotography #agriculture #cowboy #vaca #moo #photooftheday #horse #art #bhfyp

#bull #dog #cow #bulldog #cattle #love #bully #bullterrier #dogs #dogsofinstagram #farm #pitbull #puppy #pet #bulldogfrances #bulls #follow #instagram #a #calf #toro #frenchbulldog #toros #instadog #cowboy #frenchie #animals #americanbully #art #bhfyp

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்