செம்மறி ஆடு | வெள்ளாடு பண்ணை | பரன் மேல் ஆடு வளர்ப்பு

செம்மறி, வெள்ளாடு மற்றும் நாட்டுக் கோழி என ஒருங்கிணைந்த பண்ணைதான் வெங்கி ஆட்டுப் பண்ணை. இப்பண்ணை விமான நிலையம் டு கப்பலூர் செல்லும் நான்கு வழிச்சாலையில் மொச்சிக்குளத்தில் அமைந்துள்ளது. இந்த பண்ணையின் பங்குதாரர் உயர்திரு. மதன் குமார் அவர்கள் ஆட்டுப்பண்ணை மற்றும் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து தெளிவாக வீடியோவில் பேசியுள்ளார்.

மேலும், 5 வருடங்களான தான் பெற்ற அனுபவத்தை நம்முடன் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். கூடுதலாக, மதுரை திருப்பரங்குன்றம் கால்நடைதுறை ஆராய்ச்சி நிலையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இவரது பண்ணையில் மாதிரி வகுப்புகள் எடுக்கும் பணியையும் மதன் குமார் அவர்கள் செய்து வருகின்றார்.

வளர்ப்பு மட்டுமின்றி விற்பனையும் இப்பண்ணையில் உண்டு. உங்களுக்கு ஆடுகள் தேவைப்படுமானால், நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் உயர்திரு. மதன் குமார்: 93456 22002.

நன்றிகள்.

 

Venki Goat Farm : Mr.Mathan Kumar: 93456 22002.
Madurai kappalur – Mochchikulam.

பழைய பண்ணை வீடியோக்கள் லிங்க்

1) நாட்டுக் கோழி குஞ்சு பண்ணை | சிறுவிடை | பெருவிடை | கடக்நாத் | அசில் | Poultry farming | Chick farm

https://www.youtube.com/watch?v=PFkDO…

2) வறட்சியில் வளரும் டிராகன் பழம் | ஒரு முறை சாகுபடி 25 ஆண்டுகள் பலன் | Dragon Fruit

https://www.youtube.com/watch?v=ob6yh…

3) மாபெரும் மீன் குஞ்சு பண்ணை | இலாபம் ரூ.2 இலட்சம் | Fish farm | Hello Madurai

https://www.youtube.com/watch?v=c28MY…

4) காசு கொட்டும் காளான் பண்ணை | சிப்பி |காளான் | Mushroom Farm

https://www.youtube.com/watch?v=kemp4…

5) நாட்டுக்கோழி பண்ணை

https://www.youtube.com/watch?v=-5USh…

6) மேய்ச்சல் முறையில் நாட்டுக் கோழி பண்ணை | Poultry farm | Achilles hen farm

https://www.youtube.com/watch?v=Mkdny…

7) மண்புழு உரத் தொழிற்சாலை | Vermicompost Farm

https://www.youtube.com/watch?v=NI9Jn…

8) கிராமத்தில் மாடு வளர்க்கும் நகர்வாசியின் பண்ணை

https://www.youtube.com/watch?v=J0NHf…

________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்